ニュース

தேர்ந்த காடுகளைத் தேடியலையும் யானையின் பசிக்கு ஈடானது சிறந்த கதைகளைத் தெரிவு செய்யும் விஜய் சேதுபதியின் வேட்கை. கெஞ்சலும் ...
கதைக்களத்தின் இயல்பைக் குறைக்காத ஆனந்த் ஜி.கேயின் ஒளிப்பதிவும், சாதாரணக் காட்சிகளைப் புதுமையான ‘கட்'களால் களைகட்ட வைக்க முயலும் சதீஷ்குமாரின் படத்தொகுப்பும் சுவாரஸ்ய திரைமொழிக்குக் கைகொடுக்கின்றன.